வழிபாட்டு முறை:
செவ்வாய் தோஷக்காரர்கள் செவ்வாய்க்கிழமையன்று காலையில் எழுந்ததிலிருந்து இருந்து ஒரு மணி நேரம் மௌன விரதம் இருக்கலாம்.முருகப் பெருமானை வணங்கலாம். செம்பவளத்தை மோதிரத்திலோ செயினிலோ அணிந்து கொள்ளலாம். தினம் முருக பெருமானுக்கு செம்பு பாத்திரத்தில் (தாமிர பாத்திரம்) சிறிது நீர் வைத்து வணங்கி அதை தீர்த்தமாக பருகி வரலாம். செவ்வாய் கிழமைகளில் செவ்வாடை அணிந்து முருக பெருமானை வழிபடலாம். வைத்தீஸ்வரன் கோயில் சென்று வணங்கி வரலாம். முருகனை நினைத்து அனுதினமும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பவர்களுக்கு எந்த வித தோஷமும் தீண்டாது.
செவ்வாய் தோஷம் சரியான விளக்கம்
செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம் என்ன?
செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
செவ்வாய் எந்தந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் ஏற்படும்?
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் யாவை?
செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யவேண்டிய காலம் எது?
செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யக்கூடாத காலம் எது?
செவ்வாய் தோஷ பரிகாரங்கள் யாவை?
செவ்வாய் தோஷ வழிபாட்டு முறைகள்
என்ன இருக்கு?