சனி, 5 நவம்பர், 2011

எதன் மூலம் பணம் சம்பாதிப்போம்

பணம் வரும் வழிகள்
உடல் உழைப்புகளால் வரும் பணம்
பேச்சு திறமையால் வரும் பணம்
வீர தீர சாமார்தியமான செயல்களால் வரும் பணம்
சுகங்களை அனுபவிப்பதால் வரும் பணம்
போதித்தலால் வரும் பணம்
நோய்தீர்தல் எதிரிகளை அழித்தல் ஆகியவற்றால் வரும் பணம்
நட்புகுகளை வளர்த்தல் மூலம் வரும் பணம்
அவமான காரியங்களை செய்வதன் மூலம் வரும் பணம்
புண்ணிய காரியங்களை செய்வதன் மூலம் வரும் பணம்
சேர்த்துள்ள பெயரும் புகழும் மூலமாக வரும் பணம்
லாபங்களின்மூலமாகவும் நட்பர்களின் மூலமாகவும் வெற்றியின்
மூலமாகவும் வரும் பணம்
சண்டைகளின் மூலமாகவும் ஒன்றை இழந்து மற்றவற்றை பெறுவதின்
மூலமாகவும் வரும் பணம்


ஜாதகப்படி எந்தந்த முறைகளில் பணம் வரும்?

ஒருவரின் வருமாணத்தை அறிய ஜாதகத்தில் எங்கு பார்க்க வேண்டும்?

லக்னப்படி அமையும் தொழில் என்னன்ன?


கிரகங்களால் அமையும் தொழில்

என்ன இருக்கு?