ஞாயிறு, 23 அக்டோபர், 2011

லக்னப்படி தொழில்

சொந்தமாக தொழிலை நடத்த வக்னமும் ஜீவன ஸ்தானமும் நன்றா இருக்க வேண்டும். குடும்ப ஸ்தானம் நன்கு இருக்க வேண்டும்

மேஷ லக்னம்
செவ்வாய், சனி இருவரும் கெடாமல் நல்ல நிலையில் இருந்தால்
கட்டிடம் கட்டும் தொழில் அதன் உபதொழில்கள் போன்றவற்றில் ஈடுபட்டு பெரும் செல்வந்தராகலம்

கடக லக்னம்

சந்திரனும் செவ்வாயும் வலுவாக இருந்தால் துணி தயார்செய்தல் , மில்களுக்கான இயந்திரங்கள் தயாரிப்பது , தானியங்கள் விற்பனை , உற்பத்தி ,
பெரிய பெரிய காலனிகளை உருவாக்கி , வாடைகைக்கு விடுவது , டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் போன்றவற்றைச் செய்யலாம் .

மேலும் தொடரும்

ஜாதகப்படி எந்தந்த முறைகளில் பணம் வரும்?

ஒருவரின் வருமாணத்தை அறிய ஜாதகத்தில் எங்கு பார்க்க வேண்டும்?

லக்னப்படி அமையும் தொழில் என்னன்ன?


கிரகங்களால் அமையும் தொழில்

என்ன இருக்கு?1. இலவச ஜாதகம்,
free tamil horoscope

2. ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் 

3. இலவச ஜோதிடம்

4. கற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்?

5 ஜாதகப்படி ஆண்மையில்லாத மணமகன்

6.திருமண யோகம்

7 திருமண வாழ்க்கை நரகமாக காரணமென்ன?

8. ஜாதகத்தில் என்ன அறியலாம்?  எந்த பகுதியில் அறியலாம்?

9. சொந்த வீடு யோகம்

10. லக்னப்படி என்ன தொழில் செய்யலாம்?

என்ன இருக்கு?