திங்கள், 24 அக்டோபர், 2011

ஜாதகப்படி வருமாணத்தை எதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்?

1. 5மிடமாகிய பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானம் எப்படி யிருக்கு நல்லா இருக்கா என்று பார்க்க வேண்டும்.
2. பாக்கிய ஸ்தானம் எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டு்ம்.
3 தன ஸ்தானம் எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டும்.
4. ஜீவன ஜ்தானம் எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டும்
5. லாப ஸ்தானம் எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டும்.
6. வேலைகாரரகளை குறிக்கும்மிடம் எப்படி யிருக்கு என்று பார்க்க வேண்டும்
இதை வைத்துதான் அவர்களது வருமானம் எவ்வளவு இருக்குமென்று அறிய முடியும்.

2மிடம் ,11மிடம் ஒருவரின் பொருளாதார நிலை எப்படிஉள்ளது என்பதை அறிய உதவுகிறது.

4மிடம் சொந்த தொழிலைக் குறிக்கும்

10மிடம் ஜீவன பாவம் குறிக்கும்

ஜாதகப்படி எந்தந்த முறைகளில் பணம் வரும்?

ஒருவரின் வருமாணத்தை அறிய ஜாதகத்தில் எங்கு பார்க்க வேண்டும்?

லக்னப்படி அமையும் தொழில் என்னன்ன?


கிரகங்களால் அமையும் தொழில்

என்ன இருக்கு?
1. இலவச ஜாதகம், free tamil horoscope

2. ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் 

3. இலவச ஜோதிடம்

4. கற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்?

5 ஜாதகப்படி ஆண்மையில்லாத மணமகன் எப்படி கண்டறியலாம்?

6.திருமண யோகம்

7 திருமண வாழ்க்கை நரகமாக காரணமென்ன?

8. ஜாதகத்தில் என்ன அறியலாம்?  எந்த பகுதியில் அறியலாம்?

9. சொந்த வீடு யோகம்

10. லக்னப்படி என்ன தொழில் செய்யலாம்?